Online Tamil News


Dailythanthi

201711141148461342_North-Korea-says-US-carrier-groups-raise-nuclear-war-threat_SECVPFஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த பல வாரங்களாக வடகொரியா குறித்து டுவிட்டரில் பதிவிடும்போதெல்லாம் மிகவும் ஏளனமாக பேசி வந்துள்ளார்.
இது வடகொரியாவை கடுமையாக எரிச்சலூட்டியுள்ளது. இதன் விளைவாகவே வடகொரியா அமெரிக்காவை தொடர்ந்து குறிவைத்து வருகிறது.

மட்டுமின்றி கடந்த செம்டம்பர் 3 ஆம்தேதி ஆறாவது முறையாக வடகொரியா சக்தி வாய்ந்த அணு ஆயுத சோதனை மேற்கொண்டதன் பின்னர் ஐக்கிய நாடுகள் மன்றம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டது.

அதே மாதம் டொனால்டு டிரம்ப் மன நிலை பாதிக்கப்பட்டவர் என வடகொரியா கருத்து வெளியிட்டிருந்தது. தற்போதைய சூழலில் வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை முதற்கொண்டு அனைத்து விதமான வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளதாக கூறும் அமெரிக்கா, இருப்பினும் பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை வழங்கப்படும் என டிரம்ப் அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களை குறிவைத்து எந்த நேரத்திலும் அணு ஆயுத தாக்குதலை முன்னெடுக்க வடகொரியா தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கிம் ஜாங் உன் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவின் இந்த அச்சுறுத்தும் கடிதத்தை சிறப்பு அதிகாரி ஒருவர் ரஷ்யாவுக்கு நேரிடையாக சென்று அளித்துள்ளதாக குறப்படுகிறது.

இதனையடுத்தே ரஷ்ய ஜனாதிபதி விளட்மிர் புதின், அமெரிக்கா மற்றும் வடகொரிய நாடுகள் கட்டுப்பாட்டுடன் இருக்கவும், பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுக்கு முயற்சிக்கவும் கோரிக்கை விடுத்தார்.

இந்த  கடிதத்தை ரஷ்யாவின் மேல்சபை தலைவர் வாலண்டினா மாட்விங்கோ  ரஷ்ய ஜனாதிபதியிடம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் வடகொரியாவின்…

View original post 16 more words

One thought on “Online Tamil News

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s